டொனால் ரம் உடனடியாக என்ன செய்ய உள்ளார் - இதோ அதிரடி தகவல்கள் வெளியாகியது !
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிர்ச்சி வெற்றியீட்டியுள்ள டொனால் ரம், அடுத்த 100 நட்களின் என்ன செய்யவுள்ளார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் உள்ளார்கள். அவர்களில் 90 சதவிகிதமானவர்கள் கிரிமினல்களே. அவர்களை உடனடியாக நாடுகடத்த உள்ளார்
அமெரிக்காவுக்கு செல்ல சில நாட்டு பிரஜைகளுக்கு விசா தேவை இல்லை. இதனால் பல மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வந்து தங்குவதால் அந்த விசா நடை முறையை ரத்து செய்ய உள்ளார்
வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளின் பலத்தை குறைக்க உள்ளார்
காங்கிரஸ் கமிட்டியில் உள்ள அங்கத்தவர்களின் அப்பதவி வகிக்கும் , கால எல்லையை குறைக்க உள்ளார்
ஐ.நா சபைப்பு அமெரிக்க கொடுக்கும் பல நிதிதிகளை நிறுத்தி, அதனை அமெரிக்க மக்களுக்கு செலவு செய்ய உள்ளார்
ரஷ்யாவோடு நல்லுறவை வளர்க்க உள்ளார்
பிரேசில் நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாரிய சுவர் ஒன்றை எழுப்ப உள்ளார்
சீனாவை பண பட்டுவாடா செய்யும் (அல்லது ஏய்ப்பு) நாடாக அறிவிக்க உள்ளார்.
இதுவரை ஓபாமா நிர்வாகம் அங்கிகரித்த பல திட்டங்களை ஒரே நொடியில் ரத்து செய்து புது திட்டங்களை தீட்டவுள்ளார்.
இவையே டொனால்டு ரம்பின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக உள்ளது. அவர் அடுத்த 100 நட்களில் இதனை தான் செய்ய உள்ளார் என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கிறது.

idaydan naan edyrparden avaru vote panny munnama veluvar innu sonen, ponamuray obmavuku vote panny anda nayum hillryum ella damillarkally allydarkall, inny sirisena usa ku valada mudyadu,inkulla kallmaha vanda eelladamillaryum anpuvarr,innum palar pidypadu immigrsanil adaykapadyrukirarkal kallamaha vanda mudevy thmillan rasaya sevanayee en 10 varuda kudubaday pirydu manavy aum kady irukiran
ReplyDelete