ஒரு சிலர் மத்தவங்க தோளில் பிரயாணம் செய்யறாங்க. அதெல்லாம் கொஞ்ச நாள் தான்..! சிம்பு
சிவகார்த்திகேயன் ரெமோ பட ரிலீசுக்கு இடைஞ்சல் தராங்கன்னு சொல்லி மேடையில் கண்ணீரும் கம்பலையுமா அழுகிறதை பார்த்து சங்கத்துக்கு முன்ன …குரல் கொடுத்து ஆதரவு தந்தது சிம்பு .
ஆனா, கொஞ்ச வருசத்துக்கு முன்ன …சிவகார்த்திகேயன் பற்றி பேச நேரிட்டபோது…ஒரு சிலர் மத்தவங்க தோளில் பிரயாணம் செய்யறாங்க. அதெல்லாம் கொஞ்ச நாள் தான்’ என்றார். அப்போ சிவா, தனுஷ் கூட இருந்தார்.
இப்போ அதே வாய் சிவாவுக்கு சப்போர்ட் பண்ணுது என்று கோலிவுட் பேசுது. இதுக்கெல்லாம் கோனார் நோட்ஸ் போடணுமாஜி …புரிஞ்சிக்க வேண்டியது தான்…

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்