ரஜினி படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரஜினிகாந்துக்கு வயது ஏறினாலும் அவர் வசூல் மட்டும் குறையவே இல்லை.சமீபத்தில் கபாலி படத்தில் நடித்து உலகம் முழுதும் காசை அள்ளு அள்ளு என்று அள்ளினார்.
1991 – ல் நவம்பர் 25 ம் தேதி சூப்பர் ஸ்டாரின் தளபதி படம் வெளியானது.தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று 4 மாநிலங்களில் ஒரே தினத்தில் 100 நாள் கொண்டாடிய முதல் தமிழ் படம் தளபதி தான். இந்த படத்திற்கு பின்தான் ஸ்டாலின், இளையதளபதி விஜய்,புரட்சிதளபதி விஷால்,சின்னதளபதி பரத் என பல டைட்டில்கள் பிறந்தன. உலகின் சிறந்த 10 பாடல்களில் ஒன்றாக ராக்கம்மா கையத்தட்டு பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்