காதல் வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் (படங்கள்)
அண்மைக் காலமாக மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களைப்பற்றி சில செய்திகள் பரவிக்கொண்டு இருப்பது யாவரும் அறிந்த விடயம்.இப்பொழுது கல்லடி கடற்கரை மற்றும் பாசிக்குடா, காந்தி பூங்கா, என பல இடங்களில் அதிகமாக இளம் ஜோடிகளை காணமுடிகின்றது. இவ் இளம் ஜோடிகள் அதிகமாக பாடசாலை மாணவர்களாக இருக்கின்றனர். இவர்கள் காதலர்களாக பலர் இருந்தாலும் கள்ளக் காதலர்களாக சிலர் இருக்கின்றனர். பாடசாலை முடிந்ததும் வகுப்புக்களுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு வருகின்ற பெண் பிள்ளைகள் தமது காதலனுடன் இவ்வாறன இடங்களில் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர்.
தனது காதலனின் வார்த்தைகளை நம்பி உடலையே அவனுக்கு அர்ப்பணிக்கின்றனர். ஆனால் பலர் அனுபவித்துவிட்டு கழட்டி விடுகின்ற நிலை காணப்படுவதுடன். குறித்த பெண்களை ஆசைதீர அனுபவித்துவிட்டு நிர்வாண நிலையில் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிவருகின்றனர்.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்