வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மடக்க இயக்குனர் போடும் சூப்பர் பிளான்..?
அந்த இயக்குனர் பெரிய திரையில் சில படங்களை கொடுத்து விட்டு சின்னத்திரைக்குப் போனவர். அவரின் அப்பாவும் அசத்தல் இயக்குனர்.
சிவாஜியை வைத்தெல்லாம் படம் செய்தவர். இப்போது அவர் இல்லை. நம்ம சின்னத்திரை இயக்குனர் ‘அந்த’ மேட்டரில் படு வீக். அவரை அட்ஜஸ் செய்து கொண்டால் ஒரு நாளைக்கு இரண்டு ,மூன்று சூட்டிங் போய் மீட்டர் போடலாம். முரண்டு பிடித்தால் காலை முதல் இரவு வரை உட்கார வைத்து விடுவார். அதே போல் தங்கை ரோல்,மகள் ரோலுக்கு வாய்ப்பு கேட்டு வரும் சின்னப் பெண்களை பார்த்த உடனேயே ஸ்கேன் செய்து விடுவார் பார்ட்டி எப்படி என்று..! சண்டே வா பேசணும் என்று கூறி போன் நம்பரை கொடுத்து விடுவார்.
ஒரு ஹோட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார். அந்த ஹோட்டலுக்கு காலையிலேயே அம்மாவுடன் சிறு பெண்கள் போய் விட வேண்டும் கொஞ்சம் கறாராக பேசுவார். டயலாக் கொடுத்து பேசச்சொல்வார். எப்படி நடிக்க வேண்டும் என்று தொட்டு தடவிக் கற்றுக் கொடுப்பார். அதன் பின் அம்மாவை கீழே போகச்சொல்லி விடுவார். ரெடியாக கொஞ்சம் உடைகள் இருக்கும் எல்லாம் அரைகுறை ஆடைகள். தன் முன்னாலேயே மாற்றச்சொல்லி கட்டாயப் படுத்துவார். நீதான் நான் எடுக்கப் போகும் படத்திற்கு ஹீரோயின் என்பார். அதில் மயங்கி விடுவார்கள் பெண்கள். அதன் பின் அவர் முன்னாலேயே உடைகளை கூச்சத்தோடு மாற்றுவார்கள். அதன் பின் காதல் டயலாக் கொடுத்து ……!! கொடுமை..!

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்