படுக்கையறைக்கு கூட ஓகே, ஆனால் அது மட்டும்
இந்திய பாலிவுட்டிலிருந்து அமெரிக்க ஹாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர் ப்ரியங்கா சோப்ரா. இவரை பற்றி அறியாதவர்கள் கிடையாது. இவர் தற்போது முழுவதும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாராம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் படங்களில் எனக்கு முத்தக்காட்சியில் நடிப்பதால் எந்த தயக்கமும் இல்லை. அதேபோல் படுக்கையறை காட்சியில் கூட தைரியமாக நடிப்பேன், ஆனால் எப்போதும் நிர்வாணமாக மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான அமெரிக்க ஹாலிவுட் படத்தில் உள்ள முத்தக் காட்சிகள் இந்தியாவில் இவருக்கு பெரும் சர்சையை ஏற்படுத்தி இருந்தது. பல வதந்திகளையும் கிளப்பி விட்டு இருந்தது. பொதுவாக அமெரிக்க நடிகைகள் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது வழக்கம். இதனைப் போல பிரியங்காவும் நடிக்க உள்ளார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில். அவை அனைத்திற்கும் முறுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்