இன்னும் சில செக்கனில் இங்கே நடக்க உள்ள விடையத்தை பாருங்கள்
பிரித்தானியாவில் கார் ஓட்டும் சிலர், தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்வது வழக்கமாகிவிட்டது. நேராக ஓட்டிச் செல்லவேண்டிய வீதியில் , திடீரென தனது காரை ஒரு நபர் திருப்பியதால் ஏற்பட்ட விபத்தை பாருங்கள். இந்த விபத்தை தவிர்த்து இருப்பது பெரும் கஷ்டம். சில கார்களில் டாஷ் காம் எனப்படும் கமரா பொருத்தப்பட்டுள்ளது. அவை வழமையாக பயனத்தை வீடியோவாக பதிவு செய்யும். அவ்வாறு பதிவான வீடியோ தான் இது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்