உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாலிபர்கள் செய்த வெறிச்செயல் கையை இழந்த இளம்பெண்..!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த
பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது 16 வயது மகளுடன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் , அந்த
இளம்பெண்ணின் முகத்தை துணியால் மூடி கடத்திச் சென்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடிய போது அவர்கள் ந்த பெண்ணை கீழே தள்ளி கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண் தடுக்க போராடியதால் அவர்கள் அந்த பெண்ணின் வலது கையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
தற்போது அந்த இளம்பெண் கை துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்