பெடியள் செத்தால் என்ன ? யாழில் களை கட்டும் தீபாவளியை பாருங்கள் !
யாழில் 5 வகையான பாதாள உலக கோஷ்டி என்கிறார்கள். போதாக்குறைக்கு ஆவா குழு என்கிறார்கள். இவை எல்லாம் இருக்க சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் 2 பல்கலைக் கழக மாணவர்களை திட்டமிட்டே கொன்றுள்ள நிலையில். யாழில் கடை அடைப்பு. ஹர்த்தால் என்று கூறினார்கள். யாழ் மண்ணே சோகமயமாக உள்ளது என்றார்கள். ஆனால் பழைய குருடி கதவை திறடி என்று. யாழ் மக்கள் சில மணி நேரங்களில் எல்லாம் வழமைக்கு திரும்பி விட்டார்கள். எமது இனத்திற்கு என்ன நடந்தால் என்ன ? நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று. ஷாப்பிங் எல்லாம் விமர்சையாக நடக்க ஆரம்பித்துவிட்டது .



Nee enna londonla sapidaml irukiraja
ReplyDelete