தாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE
சற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரியா மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. சிரிய தலை நகர் டமாஸ்கஸ் பெரும் வெளிச்சத்தோடு மின்னுவதாகவும். பாரிய வெடி குண்டு சத்தம் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் சிரிய நாட்டு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் B2 ரக விமானங்கள் சுமார் 200 மைல்களுக்கு அப்பால் நின்று இலக்குகளை தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதேவேளை பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு விமானங்கள் சிரிய வான் பரப்பினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுவரை ரஷ்யா கொடுத்த எந்த ஏவுகணைகளையும் சிரியா பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் போர் ஆரம்பமாகியுள்ளது.
Live Photo


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்