இந்தியாவில் லேசான நிலநடுக்கம்..
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது.
சிங்ரோலி நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என இந்திய வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்