சமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள் எரிந்த நிலையில், இருக்க அவர்களை வீடியோ எடுத்து சின்னதாக பேட்டியும் காணும் ஒரு நபர்...மனித நேயம் எங்கே போனது ?
எரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..
Reviewed by Athirvu
on
Wednesday, April 18, 2018
Rating: 5
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்