Header Ads

ரஷ்ய அதிர்பர் புட்டினை போட்டு தள்ளுவோம்: புதிய அறைகூவல் விடுத்துள்ள ஐ.எஸ் இயக்கம்



ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டினை ஒரு நாள் போட்டு தள்ளுவோம் என்றும். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பின்னரே தமது இயக்க உறுப்பினர்கள் இளைப்பாறுவார்கள் என்றும் அந்த இயக்கம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஏற்கனவே சிரியாவின் விடையத்தில், அமெரிக்கா உட்பட பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு.

சிரியா மீது தாக்குதல் நடத்தி, ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய ராணுவத்தின் பலத்தை குறைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இன் நிலையில் பெரும் தலையிடியில் உள்ள ரஷ்யாவுக்கு இந்த அறிவித்தல் மேலும் சிக்கலை ஏற்படு

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.