உலகிலே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகையை கொண்ட தீவின் ரகசியம் வெளியானது.!

கொலம்பியாவில் உலகிலே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகையை கொண்ட தீவு காணப்படுகிறது.

உலகிலே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகையை கொண்ட தீவாக கொலம்பியாவில் கரீபியன் கடலில் காணப்படும் சாண்டா குரூஸ் டெல் ஐசோலேட் தீவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவு தான் உலகில் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகையை கொண்ட தீவு என கூறப்பட்டுளளுது.

இத் தீவில் 115 வீடுகளில் சுமார் 500 பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இதன் அளவானது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை விட சிறியது எனவும், மேலும் இங்கு வசிப்பவர்களில் 60 வீதமானோர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பாடசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்