34 ஆண் உறை விளையாட்டு வீரர்களுக்கும்: காமன்வெலத் விளையாட்டு செக்ஸ் களமாக மாறியது..
2018ம் ஆண்டுக்கான காமன் வெலத் விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இன் நிலையில் உலகில் உள்ள பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் அவுஸ்திரேலியா சென்று. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் விடுதியில் தங்கி வருகிறார்கள். ஆனால் அது ஒரு செக்ஸ் களமாக மாறியுள்ளது. பல வீராங்கணைகள் கட்டுமஸ்தான ஆண்களை நாடுவதும். பல ஆண்கள் வேறு பெண்களோடு உறவு வைப்பது என்று, பெரும் களோபரமாகியுள்ளது அவ்விடம்.
இதன் காரணத்தால் ஒரு நாளைக்கு 3 ஆண் உறை(கொண்டம்) என்ற வகையில், சுமார் ஒவ்வொரு ஆணுக்கும் 34 கொண்டத்தை அவுஸ்திரேலிய விளையாட்டு அமைச்சு கொடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடி வெற்றி கண்டு, தங்கப் பதக்கத்தை வெல்லவேண்டும் என்று சிலரே செல்கிறார்கள். பல விளையாட்டு வீரர்கள், ஏதாவது ஒரு பெண்ணை மடக்கி, அவரோடு உறவு கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். இதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல.
நல்ல கட்டுமஸ்தான ஆண்களை தேடி கண்டு பிடித்து அவர்களோடு உல்லாசமாக இருக்க, இந்த காமன் வெலத் விளையாட்டு மிகவும் உதவி புரிகிறது என்கிறார்கள் பல விளையாட்டு வீராங்கணைகள். பல நாட்களாக உறவு கொள்ளாது. உடல் பயிற்ச்சியில் ஈடுபட்டு தம்மை தயார் செய்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள். பெண்களை பார்த்த உடனே குடை சாய்ந்து விடுவதாக பல நாட்டு விளையாட்டுத் துறை அதிகாரிகள் கவலை கொள்கிறார்கள்.
கடந்த வருடம் ஹூசைன் போல்ட் , சுமார் 50 பெண்களோடு தனியாக இருந்த செய்தியும். 50,000 ஆயிரம் கொண்டம் வழங்கப்பட்ட செய்தியும் ஏற்கனவே உலகை உலுப்பிய செய்திகளாக உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்