கனடாவில் கோழி இறச்சியால் பாதிப்பு அவதானம்!..

கனடாவில் சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிழக்கு கனடா பகுதியில் உள்ள பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரும்ப பெறுமாறு கனடா உணவு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் அதன் குறியீடு எண் BBMA 18-OC-11 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் குறியீடு எண் BBMA 18-OC-11 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சிக்கன் நக்கட்ஸ் சால்மனல்லா பக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் குமட்டல், காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றன ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்