Header Ads

சசிகலா கணவர் நடராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி..

சசிகலா கணவர் நடராஜனுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா கணவர் நடராஜன் சமீபத்தில் உடலுறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டார். 


இந்நிலையில், நடராஜனுக்கு இன்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.