Header Ads

ரஷ்யாவுடம் (இன் விசிபில்) பார்க்க முடியாத ஏவுகணை உள்ளதாக தகவல் வெளியானது..


ரஷ்யா தம்மிடம் கண்களால் கூட பார்க்க முடியாத ரகசிய ஏவுகணை இருப்பதாக தெரிவித்துள்ளது. மனிதக் கண்களை ஏமாற்றும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை அமெரிக்க ராடரால் கண்டு பிடிக்கவெ முடியாது எனவும். அத்தோடு அது விடும் புகை தொடக்கம் எதனையும் சாதாரண கண்களால் கூட பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஆக மொத்ததில் கண்களை ஏமாற்றுவதோடு, ராடர் மற்றும் ஏனைய கருவிகளையும் ஏமாற்று தனது இலக்கை அடைந்து தாக்க வல்ல ஏவுகணைகள் ரஷ்யாவிடம் உள்ளது.

இதனைக் கொண்டு அமெரிக்க பாதுகாப்பு அடுக்கை தம்மால் சிதைக்க முடியும் என்று விலாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.