ஏர் ஏசியா நிறுவனத்தின் புதிய சலுகை - ரூ.849-க்கு விமான டிக்கெட்..
ஏர் ஏசியா நிறுவனம் உள்நாட்டு விமான பயணங்களுக்கான அனைத்து கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை சலுகை விலையில் விற்பனை செய்கிறது. டிக்கெட் விலை ரூ.849 முதல் துவங்குகிறது.
சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, ராஞ்சி உள்ளிட்ட முக்கிய தடங்களில் ஏர் ஏசியா விமானங்களில் பயணம் செய்ய டிக்கெட் விலையை குறைத்துள்ளது. இந்த சலுகையில் 2018 அக்டோபர் 1 முதல் 2019 மே 28 வரை விமான பயண டிக்கெட்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2018 ஏப்ரல் 1 தேதி வரை புக் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை விவரம்:
புவனேஷ்வர் - ராஞ்சி: ரூ.849
பெங்களூரு - சென்னை: ரூ.879
புவேன்ஷவர் - கொல்கத்தா: ரூ.869
கொச்சி - பெங்களூரு, இம்பால் - கவுகாத்தி, பெங்களூரு - கொச்சி: ரூ.879
புவனேஷ்வர் - பெங்களூரு: ரூ.1,499
அதேபோல வெளிநாடுகளுக்கு செல்லும் டிக்கெட் விலை ரூ.1,999ல் இருந்து ஆரம்பாமாகிறது. ஏர் ஏசியாவின் இந்த சலுகை விலை டிக்கெட் www.airasia.com என்ற இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்