இலங்கை, தங்கையை 6 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த அண்ணன்..
தனது சொந்த சகோதரியை இளைஞர் ஒருவர் ஆறு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த சம்பவம் குருநாகல், தும்மலசூரிய பகுதியில் பதிவாகியுள்ளது.
தும்மலசூரிய இஹல வீரகொடியான பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே, தனது சகோதரியான 16 வயதுடைய யுவதியை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை பாடசாலை ஆசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், குளியாபிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்