யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவர் ஒருவர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் மருத்துவப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்றுவரும் வவுனியாவைச் சேர்ந்த யஸ்டின் சாமுவேல் என்ற 26 வயதுடைய மாணவரே இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்தமாணவனின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்