இங்கிலாந்தில் வெற்றி பெற்ற, குத்துச்சண்டை வீரா திடீர் மரணம்!
இங்கிலாந்தில் வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரர் திடீரென மரணமடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டி உன்று இடம்பெற்றுள்ளது. இப் போட்டியில் நியூகேஸ்டிலை சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் மற்றும் டெக் ஸ்பெல்மேனும் மோதியுள்ளனர். இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் 36 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றுள்ளார்.
இதனடிப்படையில் வெற்றி பெற்ற சந்தோசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்காட் வெஸ்ட்கார்த் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்காட் வெஸ்ட்கார்த், சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார். மேலும் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாகவே ஸ்காட் வெஸ்ட்கார்த மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவரது மரணம் குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்