மார்ச் மாதத்தில் ஸ்ரேயாவுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் தெரியுமா .?
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா, பின்னர் வாய்ப்புகள் குறையவே திரையுலகில் இருந்து விலகினார்.
பின்னர் மீண்டும் சிம்புவின் AAA படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் ஸ்ரேயாவுக்கு கை கொடுக்கவில்லை.
தற்போது வரும் மார்ச் மாதத்தில் ஸ்ரேயாவுக்கு ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான AndreiKoscheev உடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மார்ச் 17 முதல் 19 வரை உதய்பூரில் இவர்களின் திருமண விழாவை கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்