Header Ads

மாணவியை, தூக்கில் தொங்க விட்ட பாடசாலை.. கலங்க வைக்கும் சம்பவம்.!

ஆந்திர மாநிலம் மல்கஜ்கரி என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார் சாய் தீப்தி. அவர் பள்ளி கட்டணம் ரூ 2000 ரூபாய் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் மாணவியை கண்டித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தேர்வு எழுதவும் அனுமதிக்கவில்லை, இதனால் ஆசிரியர்கள் சக மாணவிகள் முன்பு சாய் தீப்தியை அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி தனது தங்கையிடம் கூறி அழுதுள்ளார், மேலும் அன்று மாலை கடிதம் ஒன்றை எழுதி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த கடிதத்தையும் பெண்ணின் உடலையும் கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பலரும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.