லாட்டரியில் கிடைத்த பணத்தால் இளமைக்கு திரும்பிய அதிசயம்!
இங்கிலாந்தின் ஹல் நகரைச் சேர்ந்தவர் மெலிஸா எட் (57) என்ற திருநங்கை டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதியன்று 4 மில்லியன் பவுண்டு லாட்டரியில் கிடைத்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் 36 கோடி ஆகும்.
இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த மெலிசா இளமையாகவும், அழகாகவும் மாற நினைத்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த மெலிஸா, தற்போது அவர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்