சரக்கு அடித்தும், முத்த காட்சியில் 55 டேக் வாங்கிய கவர்ச்சி நடிகை..
பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த், இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி அதில் வெற்றி பெறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் மறுத்து விட்டார்.
மேலும் மோடியின் உருவம் பொறித்த கவர்ச்சி ஆடையை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார், மேலும் இவர் தற்போது ஷாகீத் ஹாஸ்மி இயக்கி வரும் படத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் முத்த காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராக்கி சாவந்த் சரக்கு அடித்து விட்டு போதையில் முத்த காட்சியில் நடித்துள்ளார், ஆனால் அப்படி இருந்தும் 55 முறை டேக் வாங்கியுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்