கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்திருந்தனர் அதிதி ஹாஸம்.
இவர் தற்போது பல சர்ச்சைகளை தாண்டி உருவாகி உள்ள பத்மாவத் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் இவர் தற்போது பிகினி உடையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சிலர் இவரை வறுத்தெடுத்து சிலர் சூப்பர் என பாராட்டியும் வருகிகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்