அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்.. வியக்க வைக்கும் அலுவலகம்..
அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக டிரெண்டிங் முறையில் அலுவலகம் கட்டி வருகிறது.
இதுபோன்று அமேசான் நிறுவனம் புதிய வடிவில் வித்தியாசமாக கட்டிடம் கட்டுகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் சிறிய ‘அமேசான் காடு’ உருவாக்கியுள்ளது. உள்ளே நிறைய மரங்களை நட்டு இருக்கிறது.


இந்த பணிக்காக மொத்தம் 600 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து முக்கிய படங்களின் ஆர்ட் டைரக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 வருடங்களாக அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வடிவமைத்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்