முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யாவுக்கு, இப்படியொரு நிலைமையா..?
தமிழ் சினிமாவில் இந்தியன், சின்ன கவுண்டர் போன்று பல படங்களில் நடித்து பிரபலமானவர் சுகன்யா, இதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் வெள்ளி திரையில் வாய்ப்புகள் குறைய சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார், இவருக்கு சென்னை பெசன்ட் நகரில் வீடு ஒன்று உள்ளதாம்.
அந்த வீட்டை அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார், பின்னர் அந்த நபர் வாடகை எதுவும் தராமல் வீட்டை கட்சி அலுவலகமாக மாற்ற முயன்றுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளார், பின்னர் அந்த கட்சி நிர்வாகத்தில் இருந்து சமாதான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அதில் நிலுவை வாடகை தொகையை கேட்காதீர்கள், வீட்டை காலி செய்து கொடுத்து விடுகிறோம் என கூறியுள்ளனர், இதனால் சுகன்யா இப்படி ஏமார்ந்து விட்டோமே என மன உளைச்சலில் உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

??????????????????
ReplyDelete