”பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் ” குடியரசு தின விழாவில் மாணவர்களுக்கு உறுதிமொழி எடுக்க சொன்ன ஆசிரியர்கள்..
மத்திய பிரதேசம் போபாலில் உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது குடியரசு தின விழாவில் வரும் மக்களவை மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று மாணவர்களை உறுதிமொழி எடுக்க சொன்னதாக அப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அம்மாநிலத்தின் பாஜக முதல்-மந்திரியாக சிவராஜ்சிங் சவுகான் கடந்த 12 ஆண்டுகளாக முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் 9 இடங்களில் வென்றுள்ளது.
சமீபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்