ஓவியாவுடன் நடிக்க மறுத்த ஆரவ்.. புதிய ஹீரோவாக கமிட்டான ரெமோ பட நடிகர்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது விளம்பர நடிகர் ஆரவ்-வுடன் காதல் வயப்பட்டார் அம்மணி. ஆரவ் ஓவியா காதலை நிராகரிக்கவே, மனமுடைந்த ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது எல்லாம் பழையக கதை
சமீபத்தில், ஓவியா ஆரவ் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்கமுடியாது என ஆரவ் மறுத்துவிட்டாராம். இதனால், படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில் ஹீரோவை மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.
அதன்படி ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ்-ற்கு மாப்பிள்ளையாக நடித்த நடிகர் அன்சன் ஓவியாவிற்கு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்