மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, சாகும் வரை சிறை.. கோர்ட் அதிரடி உத்தரவு..
திரிபுரா மாநிலத்தின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மணிராம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜவுபான் சென். வாலிப பருவத்தை அடையாத தங்களது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்துவதாக இவரது மனைவி கடந்த செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் நேற்றுத் தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் கவுதம் டேப்நாத் குற்றவாளியை சாகும்வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்