Header Ads

அமெரிக்க மேயராக, முதல் முறையாக சீக்கிய பெண் தேர்வு..

நியூயார்க்: அமெரிக்காவில் முதல் முறையாக, சீக்கிய மதத்தை சேர்ந்த பெண் ஒருவர், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யுபா நகரில், 2014ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற, சீக்கிய மதத்தை சேர்ந்த பெண், பிரீத் டிட்பால், தற்போது, துணை மேயராக பதவி வகிக்கிறார். தற்போது, யுபா நகர மேயராக, பிரீத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 5ல், மேயராக பதவியேற்கஉள்ளார்.

அமெரிக்காவின் பிற பகுதிகளில், சீக்கிய மதத்தை சேர்ந்த சிலர், மேயர் பதவி வகித்துள்ள போதும், அந்த மதத்தை சேர்ந்த பெண் ஒருவர், அமெரிக்காவில் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.