மன்னாரில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் பெண்கள்..
மன்னார், மடுவில் உள்ள கிராமம் ஒன்றில் இரு பெண்கள் ஓரினச்சேர்க்கை ஈடுபட்டு வருவதாகவும் இது தமிழர்களின் கலாச்சாரத்துக்கு எதிரானதாகும் எனவும் இதுபோன்ற செயல்கள் இனி வரும் இளம் சமுதாயத்தை சீரழிக்கும் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மடுப் பொலிசார் இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து விட்டதாகவும், இது தொடர்பில் ஆதாரம் இல்லை என்பதாலும் யாரும் நேரடியாக முறைப்பாடு செய்யவில்லை என்பதாலும் இச் சம்பவம் குறித்து எந்த வித முறைப்பாடுகளையும் பதிவு செய்வில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்