முதியவரை காப்பற்ற முற்பட்டு, தனது உயிரை பறிகொடுத்த கனேடிய இளைஞன்! அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..
இருநபா்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட முதியவா் ஒருவரை காப்பாற்ற முற்றபட்ட இளைஞா் ஒருவா் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த சம்பவம் ஒன்று கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முதியவர் ஒருவரை இரு நபர்கள் தாக்கிய நிலையில் அதனை அவதானித்த 19 வயதுடைய இளைஞன் ஒருவன் அவரை காப்பாற்ற முற்பட்டுள்ளான்.இதன்போது துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.
யோசிப் அல் ஹஸ்னாவி எனும் 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அந்த இளைஞனின் தந்தை அருகில் இருந்தும் அவரால் மகனை காப்பாற்ற முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இறந்த குறித்த இளைஞனின் அஞ்சலி அல் மோஸ்டபா மசூதியில் இடம்பெற்றபோது அங்கு பெருந்திரளான மக்கள் கூடி இளைஞனுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என ஒருமித்து கோரிக்கை விடுத்தனா்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இரண்டு நபர்களை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்