Header Ads

மிகச்சிறந்த வேலைக்காரன் என்றால்,? அது தமிழ் ராக்கர்ஸ் தான்.. வேலைக்காரன் இயக்குனர் ..

இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய படம் தனி ஒருவன் இந்த படம் மாபெரும் ஹிட் அடைந்தது இந்த படத்தை தொடர்ந்து தற்போழுது வேலைக்காரன் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் செய்யபடுகிறது.

வேலைக்காரன் இயக்குனர் நேற்று முன்தினம்  பத்திரிக்கையாளரிடம் பெட்டி கொடுத்தார் அதில் அவர் பேசியதாவது தற்பொழுது உள்ள நிலையில் புது படம் வந்தால் ஒரு வாரம் தான் தியேட்டர்களில் ஓடுகிறது ஆனால் வேலைக்காரன் இரண்டு வாரம் ஓடலாம் என எதிர்ப்பார்கிறேன் ,அதன் பிறகு அடுத்த படம் வந்துவிடும் ,அதுமட்டும் இல்லாமல் தமிழ் ராக்கர்ஸ் வேற இருக்கு இவர்கள் தான் பெரிய பிரச்சனை.

அதபோல் தமிழ் ராகர்ஸ் தான் மிகசிறந்த வேலைக்காரன் ,மூளைக்காரன் எத்தனை நாள் தூங்காமல் வேலை பார்த்திருப்பான் ,உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் செய்யலாம் என கூறியுள்ளார் இதை தமிழ் ராக்கர்ஸ் எப்படி எடுத்துகொள்வார்கள் என்று தெரியவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.