அமெரிக்காவில், பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு.. இரண்டு பேர் பலி..
அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ மாகாணத்தில் ஆல்டெக் நகரில் வடக்கே 180 தொலைவில் உள்ள ஆஜ்டெக்கில் ஆஜ்டெக் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் திடீரென மர்ம நபர்கள் 2 பேர் பள்ளி மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிசூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் தங்களை குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துசென்றனர். துப்பாகிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்