உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்து, இந்தியா சாதனை
இந்திய பாதுகாப்புத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் போராயுதங்களின் உருவாக்கத்துக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சூப்பர் சோனிக் வான்வழி தாக்குதல் தடுப்பு ஏவுகணை இன்று ஒடிசாவில் உள்ள பலசோர் கடல் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட மாதிரி இலக்கை நமது அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்