சீரியலில் நடிக்க கூட, ஆடையை அவிழ்க்க சொல்கிறார்கள் – பிரபல தொகுப்பாளினி..
திரைத்துறையில் பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தங்களுக்கு வரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
பொதுவாக, இந்த மாதிரியான விஷயங்களை பெண்கள் வெளியில் பகிர்ந்துகொள்ள பயப்படுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட பெண்களே முன்வந்து சொல்கிறார்கள் என்றால், யோசித்து பாருங்கள். வெளியில் தைரியமாக சொல்லும் நடிகைகளின் எண்ணிக்கையே நூற்றுக்கணக்கில் உள்ளது அப்படியென்றால் ஆயிரக்கணக்கான நடிகைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை.
இந்நிலையில், சின்னத்திரையில் சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி திவ்யா. இவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமையல் மந்திரம் நிகழ்சிக்கு பிறகு சின்னத்திரை சீரியலில் நடிக்க அழைப்புகள் வந்தது. நானும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அடுத்த நாளே நடிக்க சென்றேன், அங்கே படக்குழுவில் அதிகாரி ஒருவர் இன்று இரவு அரைகுறை ஆடை அணிந்தும், ஆடையே இல்லாமலும் புகைப்படங்களை எடுத்து எனக்கு அனுப்பு என என்னிடம் கூறினார். நான் அங்கேயே அவரை எதிர்த்து பயங்கரமாக திட்டிவிட்டேன். இதனால், அங்கேயே அவர் என்னிடம் மன்னிப்பும் கேட்டார் என்று கூறியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்