காதல் படத்தில் கலக்கிய அருனிண், தற்போதைய நிலை என்ன தெரியுமா..?
காதல் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம். இப்படத்தில் கருட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் தான் அருண். இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆனார்.
இதில் விஜய் நடித்த சிவகாசியும் ஒன்று, ஆனால், அதை தொடர்ந்து இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு படத்திலும் இவரை காணவில்லை.
அருண் வாய்ப்பிற்காக அலைந்தும் எந்த ஒரு படமும் இவருக்கு கிடைக்காததால் தற்போது தன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டாராம்.
ஆம், தூத்துக்குடி தான் இவரின் சொந்த ஊராம், அங்கு சிறுதொழில் ஒன்றை செய்து வருகின்றாராம். இப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் திரும்பியவர்கள் பல லட்சம் பேர், அதில் ஒருத்தராக அருணும் ஆகிவிட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்