Header Ads

இலங்கை, உயர்தர பரீட்சை பெறுபேறுகள், இம்மாதம் 28ம் திகதி விளியீடு..

க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை நடைபெற்ற உயர்தர பரீட்சையில் 237,943 பாடசாலை பரீட்சார்த்திகளும், 77,284 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சை எழுதியிருந்தனர்.

இம்முறை உயர்தர பரீட்சை நாடு பூராகவும் உள்ள 2230 பரீட்சை நிலையங்கள் மற்றும் 305 இணை நிலையங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.