251 பயணிகளுடன் சென்ற படகொன்று, கவிழ்ந்து விபத்து.. பலர் இறந்திருக்கலாம் என அச்சம்..
251 பயணிகளுடன் சென்ற படகொன்று பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கியுள்ளது.
குறித்த படகு புயல்காற்றுக்கு அகப்பட்டு இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் – மணிலா நகரின் கிழக்கு பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இந்த விபத்தில் சிலர் மாத்திரமே உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் , உலங்கு வானூர்தி மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக வௌிநாட்டு ஊடங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்