2018 முதல், சவுதியில் சினிமா தியேட்டர்கள் : அரசு அறிவிப்பு..!
சவுதி அரேபியாவில் அடுத்த வருடம் முதல் திரை அரங்குகளில் திரைப்படங்கள்
திரையிடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத் தகவலை நாட்டின்
கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சர் அவாத் பின் சலி அலாவத்
தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில்..
ஊடகத்தின் பொது ஆணையம் சினிமாக்களுக்கு உரிமை வழங்கும் நடைமுறைகளை தொடங்கியுள்ளதாகவும் 2018 மார்ச் மாதம் முதல் சினிமாவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் சவுதி அரேபியாவிலும் திரை அரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரை அரங்குகள் மீதான தடை உத்தரவை நீக்கும் திட்டம் குறித்து முதன் முதலில் கடந்த அக்டோபர் மாதம் அரசு சார்பில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்