Header Ads

100 சீனத் தம்பதியினருக்கு, கொழும்பில் திருமணம்.!



சீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இலங்கை சம்பிரதாயப்படி கொழும்பில் திருமணம் செய்துள்ளனர்.
இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.