பல இளம் உயிர்களை காப்பாற்றிய நடிகை சமந்தா!
நடிகை சமந்தா திருமணம், ஹனிமூன், வெளிநாட்டு சுற்றுலா, கணவருக்காக சமைக்கும் முயற்சி என இருந்தவர் பட ஷுட்டிங் பிசியாகி விட்டார். சமூக நலனுக்கான அவரும் பல விஷயங்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.
2012 ம் ஆண்டு இவர் பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவரது நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.குழந்தைகளுக்கு தேவையான நிதி திரட்ட நடிகர், நடிகைகளையும் வைத்து விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
,

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்