தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நடிகையை ஆடை அவிழ்க்க சொன்ன பிரபலம்..!
BiggBoss நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பான போது நிறைய பிரச்சனைகள் வந்தது. ஆண், பெண் என 15 பேர் ஒரே வீட்டிலா, இது நம் கலாச்சாரம் கிடையாது என்று கூறப்பட்டது.
ஆனால் இதே நிகழ்ச்சி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் 11வது சீசன் வரை ஹிந்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த 11வது சீசனில் பங்குபெற்றிருக்கும் பிரபலங்களால் பிரச்சனை வந்துள்ளது. அதாவது நடிகர் புணீஷ் நடிகை பாண்கீ இருவருக்கும் இடையே காதல் ஏற்பட அவர்கள் தொலைக்காட்சி என்று கூட பார்க்காமல் மிகவும் தவறாக நடந்து கொண்டு வந்திருக்கின்றனர்.
நடிகையை இரவில் ஆடை அவிழ்க்க சொல்வது என நிறைய மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் சல்மான் கான் இருவரையும் திட்டியிருந்தார்.
இந்த நிலையில் இதுபோன்ற தகவல்கள் அரிந்த பாண்கீயின் தந்தை ரத்த அழுத்தம் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்