மைதானத்தில், கால்ப்பந்து வீரர் செய்த கேவலமான செயல்..
ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளது. யுவான்டஸ் இன்னும் 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறவில்லை. வழக்காக போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் ஒவ்வொருக்கொருவர் கட்டிப்பிடித்து கொள்வார்கள். பின்னர், தாங்கள் அணிந்திருக்கும் ஜெர்சியை ரசிகர்கள் நோக்கி வீசினார்.
நேற்றைய முன்தினப் போட்டியில் யுவுான்டஸ் கேப்டனும், இத்தாலி அணியின் முன்னாள் தலைசிறந்த கோல் கீப்பரான பஃபன், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தன்னுடைய ட்ரவுசரை கழற்றி கோல் கம்பத்திற்கு பின்னாள் இருந்த ரசிகரை நோக்கி வீசினார்.
பின்னர் ஜட்டியுடன் வேகமாக யுவான்டஸ் வீரர்கள் அறையை நோக்கி ஓடினார். இது அங்குள்ளவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்