ஜப்பான் வந்த வடகொரியர்களிடம், திவீர விசாரணை..
டோக்கியோ: ஜப்பான் அகிடா கடற்கரைக்கு வடகொரியாவிலிருந்து படகில் வந்த் 8 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
போலீசார் கூறியதாவது:
யுரிஹோஞ்சோ நகரத்தில் நவ.,௨௩ல் இரவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த வட கொரியர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வட கொரியர்கள் யார் என்ற தகவலைத் தெரிந்துகொள்வதற்காக கொரிய மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறோம். அவர்கள் அனைவரும் ஜப்பானில் தங்கும் எண்ணத்தில் இருந்தார்களா அல்லது வட கொரியா திரும்பிப் போக முயற்சித்தார்களா என்பது தெரியவில்லை'' என்றனர். வட கொரிய மீன்பிடி படகுகள் ஜப்பானிய எல்லைக்குள்ளோ, கடற்கரைப் பகுதியிலோ நுழைவது இது முதல் முறை அல்ல.
2011-ல் வட கொரியாவில் இருந்து தென் கொரியா செல்ல முயன்ற வட கொரியர்கள் 9 பேர் ஜப்பானில் தரையிறங்கினர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்