Header Ads

பிரபல இளம் நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்..!

பிரபல இளம் நடிகர் ஒருவர் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த திரைஉலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாலிவுட்டில் Veronica Mars உள்ளிட்ட சில படங்களில் நடித்த இருப்பவர்  Brad Bufanda. இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த் கொண்டு உள்ளார், அதற்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.

இவருடைய அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர், இருப்பினும் அதில் தற்கொலைக்கான காரணம் இல்லை என கூறப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.