டோக்கியோ : நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட 20 வினாடிகள் முன்னதாக ரயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மினாமி பகுதியிலிருந்து நகரேயாமா பகுதிக்கு 9.44.40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 9.44.20 மணிக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது..
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்